முந்தய பக்கம்

பாலின சமத்துவத்தை வலியுறுத்தியும் பாகுபாடற்ற நிலையை

24 Jun 2026, 12:55 am
பாலின சமத்துவத்தை வலியுறுத்தியும் பாகுபாடற்ற நிலையை
<p>பாலின சமத்துவத்தை வலியுறுத்தியும் பாகுபாடற்ற நிலையை உறுதிப்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கும் மதிப்புகளுக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில்,வரும் 30 ஆம் தேதி வரை வானவில் நிறங்களில் ஒளிரவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram