மழையால் பாலத்திற்கு அடியில் ஒதுங்கிய வாகன ஓட்டிகள்
4 Nov 2026, 1:18 am
<p><strong>மழையால் பாலத்திற்கு அடியில் ஒதுங்கிய வாகன ஓட்டிகள்</strong></p><p>வடகிழக்கு பருவமழையையொட்டி செவ்வாயன்று (நவ.3) சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில பகுதிகளில் தூறல் போட்டது. சைதாப்பேட்டையில் பெய்த தூறலையடுத்து வாகன ஓட்டிகள் மேம்பாலத்திற்கு கீழே ஒதுக்கி நின்றனர்.</p>
