புதுப்பொலிவு பெறும் எம்சி ரோடு...
14 Jun 2026, 12:55 am
<p><strong>புதுப்பொலிவு பெறும் எம்சி ரோடு...</strong></p><p>பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், வார்டு 51க்குட்பட்ட எம்.சி. சாலையில் கற்கள் பதிக்கப்பட்டு நடைபாதை வளாகம் மற்றும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.</p>
