முந்தய பக்கம்

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம்,

5 Jun 2026, 4:04 am
பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம்,
<p>பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-73, புளியந்தோப்பு மன்னார்சாமி கோயில் தெருவில் ரூ.3.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சென்னை உருது நடுநிலைப்பள்ளிக் கட்டடத்தினை பயன்பாட்டிற்கு மேயர் ஆர்.பிரியா வியாழனன்று(ஜூன் 4) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் மோ.ரா.பல்லவி, இணை ஆணையாளர் (கல்வி) க. கற்பகம், கல்வி நிலைக்குழுத் தலைவர் த.விசுவநாதன், மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் ச.அம்பேத்வளவன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.​​​​​​​</p>
Share
FacebookXWhatsAppTelegram