முந்தய பக்கம்

தங்கம் விலை குறைந்தது!

21 May 2026, 1:44 am
தங்கம் விலை குறைந்தது!

தங்கம் விலை குறைந்தது!

சென்னை, மே 20- சென்னையில் கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை புதனன்று குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.14,750-க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,18,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.285-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,85,000 க்கும் விற்பனையானது.

Share
FacebookXWhatsAppTelegram