முந்தய பக்கம்

118 ஆண்டுகள் நிறைவு கண்டது எழும்பூர் ரயில் நிலையம்

12 Jun 2026, 9:18 pm
118 ஆண்டுகள் நிறைவு கண்டது எழும்பூர் ரயில் நிலையம்

118 ஆண்டுகள் நிறைவு கண்டது எழும்பூர் ரயில் நிலையம்

ஜூன் 12 - தென்னிந்தியாவின் முக்கிய ரயில் முனை யங்களில் ஒன்றான சென்னை எழும்பூர் ரயில் நிலையம் தனது 118 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடி யது.

1905 செப்டம்பரில் தொடங்கப்பட்டு, ஜூன் 11, 1908 ஆம் ஆண்டு முழு முனையக் கட்டிடம் நிறைவடைந்த இந்த நிலையம் சுமார் ரூ.17 லட்சம் செலவில் இந்தோ-சராசனிக் கட்ட டக் கலை வடிவமைப்பில் கட்டப்பட்டது. புகழ் பெற்ற போட் மெயில் ரயில் இங்கிருந்தே முதன் முதலில் இயக்கப் பட்டது.

தற்போது ரூ.842 கோடியில் நிலையம் சீர மைக்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய தோற்றத்தை பாதுகாத்தபடியே உலகத் தரமான பயணி கள் வசதிகள் உருவாக்கப் பட்டு வருகின்றன.

118 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப் பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram