வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு
28 Oct 2026, 1:00 am
<p>வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, செவ்வாயன்று (அக்.27) பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-113க்குட்பட்ட ராமா தெருவில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, பொது</p><p>மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது.</p>
