முந்தய பக்கம்

மாநகராட்சி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

26 May 2026, 12:41 am
மாநகராட்சி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
<p><strong> மாநகராட்சி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு</strong></p><p>​​​​​​​2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது, இதனை முன்னிட்டு மாநகராட்சி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு திங்களன்று (மே 25) ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் இயக்குநர் சுந்தரேஷ் பாபு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையரும் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலருமான டாக்டர் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram