முந்தய பக்கம்

சென்னையில் வீடுகள்தோறும் மின்னணுக்கழிவுகள் சேகரிப்பு

2 Nov 2026, 12:25 am
சென்னையில் வீடுகள்தோறும் மின்னணுக்கழிவுகள் சேகரிப்பு

சென்னையில் வீடுகள்தோறும் மின்னணுக்கழிவுகள் சேகரிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வீடுகள்தோறும் பொதுமக்களிடம் பயன்படுத்தப்படாமல் உள்ள, பழுதடைந்த மின்னணு மற்றும் மின்சாதனக் கழிவுகளான பழைய கைபேசிகள், மின்னேற்றிகள், கணினிகள், மடிக்கணினிகள், விசைப்பலகைகள், மின்கம்பிகள் உள்ளிட்ட மின்னணுக் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஞாயிறன்று அடையாறு மண்டலம், துரைசாமி நகர், கோட்டூர்புரம் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து மின்னணு மற்றும் மின்சாதனக் கழிவுகளை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram