முந்தய பக்கம்

தேனாம்பேட்டை மண்டலம், நெல்சன் மாணிக்கம் சாலை

31 May 2026, 11:23 pm
தேனாம்பேட்டை மண்டலம், நெல்சன் மாணிக்கம் சாலை
<p>தேனாம்பேட்டை மண்டலம், நெல்சன் மாணிக்கம் சாலை பகுதியில் விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் டிரஸ்ட் புரம் கால்வாய் சேருமிடத்தை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் ஞாயிறன்று (மே 31) , பார்வையிட்டு, அப்பகுதியில் தூர் வாருதல், வெள்ளத்தடுப்புச் சுவர் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு மழைக்காலத்திற்கு முன்னதாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram