கோடம்பாக்கம் எம்ஜிஆர் கால்வாயில் சென்னை ஆணையர் ஆய்வு
28 May 2026, 11:28 pm
<p><strong>கோடம்பாக்கம் எம்ஜிஆர் கால்வாயில் சென்னை ஆணையர் ஆய்வு</strong></p><p><strong>கோடம்பாக்கம் எம்ஜிஆர் கால்வாயில் சென்னை ஆணையர் ஆய்வு</strong>, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-138க்குட்பட்ட கலைஞர் கருணாநிதி சாலை அருகே வெள்ள தடுப்பு பணியின் ஒரு பகுதியாக எம்.ஜி.ஆர் கால்வாயில் ரோபோடிக் எக்ஸ்வேட்டர் இயந்திரம் மூலமாக தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை வியாழனன்று (மே 28) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.</p>
