ஈத் முபாரக் வாழ்த்தை பரிமாறும் குழந்தைகள்
28 May 2026, 11:27 pm
<p><strong>ஈத் முபாரக் வாழ்த்தை பரிமாறும் குழந்தைகள்</strong></p><p>தியாகத்தின் பெருமையை உணர்த்தும் இந்த பக்ரீத் திருநாளில், வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும், ஆரோக்கியமும் பெருகட்டும் என பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் நல்வாழ்த்துகள் பகிர்ந்து கொள்ளும் சென்னை குழந்தைகள்.</p>
