சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேட்டரிகளை ஏற்றிச் சென்ற லாரி
8 Jun 2026, 11:14 pm
<p>சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பேட்டரிகளை ஏற்றிச் சென்ற லாரி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால், சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர்.</p>
