முந்தய பக்கம்

நெடுஞ்சாலையில் விபத்து: 3 பேர் பலி

28 May 2026, 12:02 am
நெடுஞ்சாலையில் விபத்து: 3 பேர் பலி
<p><strong>நெடுஞ்சாலையில் விபத்து: 3 பேர் பலி</strong> </p><p>ராணிப்பேட்டை, மே 27- சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஈராளச்சேரி அருகே செவ்வாய்க்கிழமை இரவு தொழிற்சாலை வேன் கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்; 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வாலாஜா மற்றும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இந்த விபத்து குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram