முந்தய பக்கம்

செங்கம் தொகுதி திமுக வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு

2 Apr 2026, 3:50 pm
செங்கம் தொகுதி திமுக வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு
<p><strong>செங்கம் தொகுதி திமுக வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு</strong></p> <p>திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக சார்பில் &nbsp;போட்டியிடும் வேட்பாளர் மு.பெ.கிரி வியாழன் அன்று (ஏப்.2) திருவண்ணாமலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்வில், கட்சியின் மாநில குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்ட செயலாளர் ப. செல்வன், மாநகர செயலாளர் எம். பிரகலநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். ராமதாஸ், மாவட்ட குழு உறுப்பினர் ச.குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram