முந்தய பக்கம்

செங்கல்பட்டில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு …

13 Jul 2026, 1:07 am
செங்கல்பட்டில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு …
<p><strong>செங்கல்பட்டில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு …</strong></p><p>செங்கல்பட்டில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், ‘தீக்கதிர்’ சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது.இந்த நிகழ்வில் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் ப.பன்னீர்செல்வம், ஓ.செல்வமணி, மு.முத்திருளப்பன் ஆகியோர் கலந்துகொண்டு சந்தாக்களைச் சேகரித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram