செங்கல்பட்டில் தீக்கதிர் 20 ஆண்டு சந்தா அளிப்பு
15 Jul 2026, 11:22 pm
<p><strong>செங்கல்பட்டில் தீக்கதிர் 20 ஆண்டு சந்தா அளிப்பு </strong></p><p>கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் தமிழகத்தின் முதல் தகைசால்தமிழர் தோழர் என்.சங்கரய்யாவின் 105 வது பிறந்தநாள் விழா செங்கல்பட்டு கட்சி அலுவலகத்தில் பகுதி செயலாளர் கே.வேலன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் செங்கல்பட்டு பகுதியில் சேகரிக்கப்பட்ட தீக்கதிர் 20 ஆண்டு சந்தாவின் தொகையினை செங்கல்பட்டு பகுதி தீக்கதிர் பொறுப்பாளர் அரி, மாவட்ட செயலாளர் பி.எஸ்.பாரதிஅண்ணாவிடம் வழங்கினார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் க.ஜெயந்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.</p>
