முந்தய பக்கம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில்  செங்கல்பட்டு

5 Apr 2026, 6:26 pm
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில்  செங்கல்பட்டு
<p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் &nbsp;செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் &nbsp;போட்டியிடும் &nbsp;திமுக வேட்பாளர் எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி &nbsp; வண்டலூர் அடுத்த &nbsp;வேங்கடமங்கலம் பகுதியில் பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் &nbsp;சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram