செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
4 hours before
<p><strong>செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>ஜனநாயக உரிமையை பறிக்கும் வகையில் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தும் மாணவர்களை தடியடி நடத்திய ஒன்றிய அரசின் அடக்குமுறையை கண்டித்து செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் வியாழனன்று (ஜூலை 23) கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
