முந்தய பக்கம்

செங்கல்பட்டு: 204 தீக்கதிர் சந்தாக்கள் வழங்கல்

19 Jul 2026, 9:01 pm
செங்கல்பட்டு: 204 தீக்கதிர் சந்தாக்கள் வழங்கல்

செங்கல்பட்டு: 204 தீக்கதிர் சந்தாக்கள் வழங்கல்

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட அரசியல் பயிற்சி முகாமின் போது, புதிதாகச் சேர்க்கப்பட்ட 204 ‘தீக்கதிர்’ சந்தாக்களை மாவட்டப் பொறுப்பாளர் வி.அரிகிருஷ்ணன், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் வழங்கினார். இந்நிகழ்வின் போது மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்டச் செயலாளர் பி.எஸ்.பாரதி அண்ணா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram