முந்தய பக்கம்

​​​​​​​புரட்சியாளர் சேகுவேராவின் 98 வது பிறந்த நாளையொட்டி

21 Jun 2026, 2:09 am
​​​​​​​புரட்சியாளர் சேகுவேராவின் 98 வது பிறந்த நாளையொட்டி
<p>​​​​​​​புரட்சியாளர் சேகுவேராவின் 98 வது பிறந்த நாளையொட்டி வெள்ளியன்று (ஜூன் 19) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புல்லாபுரம் கிளை சார்பில் இரவு பாடசாலை திறக்கப்பட்டது. இதை சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜா.பார்த்திபன் திறந்து வைத்தார். எழும்பூர் பகுதித் தலைவர் ரோஸி, செயலாளர் ஹேமந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram