முந்தய பக்கம்

பண்பும் பயனும் - தரகம்பட்டி க.சண்முகசிதம்பரம்

13 Dec 2025, 1:22 pm
பண்பும் பயனும்  - தரகம்பட்டி க.சண்முகசிதம்பரம்

பண்பும் பயனும்  - தரகம்பட்டி க.சண்முகசிதம்பரம்

தரகம்பட்டி க.சண்முகசிதம்பரம்

உண்மை வழியில் செல்லுவேன்     உயர்வை நானும் எட்டுவேன்! பண்பு பணிவு காட்டுவேன்     படிப்பில் கவனம் செலுத்துவேன்!  அன்பாய் நானும் பழகுவேன்     அறிந்த வற்றைக் கூறுவேன்! தென்றல் போல நாடுவேன்     தெரிந்து கொள்ள தேடுவேன்!  நன்மை செய்து வாழுவேன்     நல்ல நட்பைப் பேணுவேன்! இன்னல் தன்னை நீக்குவேன்     ஏழைக் கெல்லாம் உதவுவேன்!  கனிவு கொண்டு பேசுவேன்     கடமை தன்னை ஆற்றுவேன்! மனித நேயம் கொள்ளுவேன்!     மடியை நீக்கி வெல்லுவேன்!  இனிமை யாகப் பாடுவேன்     ஈவி ரக்கம் காட்டுவேன்! துணிந்து துன்பம் போக்குவேன்     தொண்டு செய்து வாழுவேன்!

Share
FacebookXWhatsAppTelegram