முந்தய பக்கம்

இளம் பெண்களுக்கு கர்ப்பபை தடுப்பூசி

5 Nov 2026, 11:52 pm
இளம் பெண்களுக்கு கர்ப்பபை தடுப்பூசி
<p><strong>இளம் பெண்களுக்கு கர்ப்பபை தடுப்பூசி</strong></p><p>சென்னை மாநகராட்சி வார்டு-71க்குட்பட்ட பாரதி சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 14 முதல் 15 வயதிற்குட்பட்ட மாணவியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram