முந்தய பக்கம்

பயிற்சிப்பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

29 Dec 2025, 6:22 pm
பயிற்சிப்பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
<p><strong>பயிற்சிப்பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா</strong></p> <p>உடுமலை,டிச.29- உடுமலை &nbsp;சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை சார்பில் &nbsp;சமுதாய நோக்கோடு பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடையும் வகையில் பல்வேறு இலவச பயிற் சிகள் நடைபெற்று வருகிறது. மேலும் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்கத்தின் சார்பில் &nbsp;சீருடை பணியாளர் தேர்வுக்கான பயிற்சிகளும் இலவசமாக &nbsp;நடத்துகிறது. இது தவிர தமிழ்நாடு அரசு நடத்தும் &nbsp;தொகுதி 4, 2 மற்றும் தொகுதி 1 தேர்வு மற்றும் போட்டித் தேர்வுக ளுக்கும் பயிற்சியளித்து வருகிறது. இந்நிலையில், பெண்களுக்கு தையல், பெண்களுக்கான &nbsp;அழகு கலை பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. &nbsp;இதில் பெண்களுக்கான தையல். அழகு கலை, டேலி பிரிவு களில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் &nbsp;நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. இதில் கனரா வங்கி யின் சார்பில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் &nbsp;சார்பில் சணல் பயிற்சி பெறும் மாணவிகள் 35 பேருக்கு பயிற்சி &nbsp;உபகரணங்கள் வழங்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram