முந்தய பக்கம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 11-வது

18 Aug 2026, 12:12 am
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 11-வது
<p>தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக அரங்கத்தில் திங்கட்கிழமை நடை பெற்றது. இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram