முந்தய பக்கம்

'ஜில்லி-1' மருந்துகளுக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடு

2 Apr 2026, 5:30 am
'ஜில்லி-1' மருந்துகளுக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடு

'ஜில்லி-1' மருந்துகளுக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடு

உடல் பருமன் மற்றும் டைப் 2 நீரிழிவு நோயைச் சரி செய்ய உதவும் 'ஜில்லி-1' (GLP-1) மருந்துகள் இந்திய சந்தையில் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி கிடைப்பது கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மருந்து தயாரிப்பு சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஜில்லி-1 மருந்துகளுக்கு ஒன்றிய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே இந்த மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இவை கடுமையான பக்கவிளைவுகளைக் கொண்டிருப்பதால், தகுதியாய்ந்த மருத்துவ நிபுணரின் மேற்பார்வையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram