முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச்

23 Feb 2026, 6:26 pm
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச்
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேசின் மாமனாரும், அனைத்திந்திய மாதர் சங்கத்தின் ஆயிரம் விளக்கு பகுதித் தலைவர்களில் ஒருவரான எம்.விஜயாவின் தந்தையுமான கே.நடராஜன் திங்களன்று (பிப்.23) காலமானார். அவருக்கு வயது வயது 80. அவரது உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, வே.ஆறுமுகம், எஸ்.வி.வேணுகோபாலன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், பொருளாளர் பி.சுந்தரம், வடசென்னை மாவட்டச் செயலாளர் வி.குப்புசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram