முந்தய பக்கம்

சிமென்ட் சாலை அமைக்கும் பணி

4 Dec 2025, 3:52 pm
சிமென்ட் சாலை அமைக்கும் பணி
<p><strong>சிமென்ட் சாலை அமைக்கும் பணி</strong></p> <p>ஓசூர் ஒன்றியம் அச்செட்டிப்பள்ளி ஊராட்சியில், கனிமங்கள் மற்றும் குவாரிகள் நிதியிலிருந்து &nbsp;ரூ.2 கோடியே 16 லட்சம் மதிப்பில் தார்சாலை, கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் தொடங்கி வைத்தார். முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முனிராஜ், ஒன்றிய வார்டு உறுப்பினர் வெங்கடசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் சீனிவாச ரெட்டி கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram