சிமெண்ட் அட்டை தொழிலாளர் சங்க மகாசபை
28 Jan 2026, 2:33 pm
<p><strong>சிமெண்ட் அட்டை தொழிலாளர் சங்க மகாசபை</strong></p>
<p>நாமக்கல், ஜன.28- சிஐடியு சிமெண்ட் அட்டை தொழிலாளர் சங்க நாமக்கல் மாவட்ட மகாசபை கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட சிஐ டியு சிமெண்ட் அட்டை தொழிலாளர் சங்க 15 ஆவது மகாசபை கூட்டம் திங்க ளன்று பரமத்தி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் என்.வேலு சாமி தலைமை வகித்தார். கே.தங்கமணி சிறப்புரையாற்றினார். இதில், சிமெண்ட் அட்டை தொழிலாளர்களின் கோரிக்கை களை வலியுறுத்தி, தொடர்ந்து இயக்க நிகழ் வுகளை மேற்கொள்வது, அதிகமான உறுப் பினர்களை சங்கத்தில் இணைப்பது உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் தலைவராக வேலுச்சாமி, செயலாளராக மணிவேல், பொருளாளராக சங்கர் கணேஷ், துணைத் தலைவராக திரு நாவுக்கரசு, துணைச் செயலாளராக சதீஷ் குமார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மகாசபை கூட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாவட்டச் செயலா ளர் நா.வேலுச்சாமி பேசினார். இதில், திர ளானோர் கலந்து கொண்டனர்.</p>
