முந்தய பக்கம்

பாஜக அரசை கண்டித்து  சிபிஐ ரயில் மறியல்

5 Jan 2026, 6:21 pm
பாஜக அரசை கண்டித்து  சிபிஐ ரயில் மறியல்
<p><strong>பாஜக அரசை கண்டித்து &nbsp;சிபிஐ ரயில் மறியல்</strong></p> <p>இராஜபாளையம், ஜன.5- ஒன்றிய பாஜக அரசின் வேலையின்மை கொள்கை களைக் கண்டித்து, விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையத்தில் அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பகத்சிங் தலைமை தாங்கினார். சிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமசாமி, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் பொ.லிங்கம், மாவட்டச் &nbsp;செயலாளர் செந்தில்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.அழகிரிசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் பொன்னுபாண்டி, மாநிலக் குழு உறுப்பினர் ரவி உள்ளிட்டோர் உரையாற்றினர். மாவட்ட தலைவர் தினேஷ்குமார், பொருளாளர் அருண்சிங், இராஜபாளையம் ராமசுப்பு, கிழக்கு மோகன், &nbsp;மேற்கு மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 5 பெண்கள் உள்ளிட்ட 145 பேரை வடக்கு காவல் துறை யினர் கைது செய்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram