முந்தய பக்கம்

காவிரியில் தமிழகத்துக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவு

8 Oct 2026, 11:12 pm
காவிரியில் தமிழகத்துக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவு
<p><strong>காவிரியில் தமிழகத்துக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவு</strong></p><p>புதுதில்லி, அக். 8 -காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் தில்லியில் வியாழனன்று (அக். 8) நடைபெற்றது. தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு12,000 கன அடி வீதம் 15 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், தமிழக அரசின் கோரிக்கைக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மறுப்பு தெரிவித்தது.எனினும்,தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 3,000 கன அடி வீதம்15 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிட ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்தது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 3,000கன அடி வீதம் 15 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிடகாவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram