முந்தய பக்கம்

ஆடிப்பெருக்கிலும் பாறைகளாக காட்சியளிக்கும் காவிரி

3 hours before
ஆடிப்பெருக்கிலும் பாறைகளாக காட்சியளிக்கும் காவிரி

ஆடிப்பெருக்கிலும் பாறைகளாக காட்சியளிக்கும் காவிரி

வழக்கமாக ஆடிப்பெருக்கு காலத்தில் இரு கரைகளையும் தொட்டு கரைபுரண்டு ஓடும் காவிரி ஆறு, இந்த ஆண்டு நீர்வரத்து குறைந்ததால், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆறு முழுவதும் பாறைகள் வெளிப்பட்டு வறண்ட தோற்றத்தில் காணப்படுவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram