முந்தய பக்கம்

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்

15 Jun 2026, 5:30 am
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்
<p><strong>காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்</strong></p><p>காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹால்டர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.</p><p>தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் முறையாக வழங்காதது குறித்து இக்கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மேகதாது அணை விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram