முந்தய பக்கம்

இந்திய கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில் கண்டனம்

24 Dec 2025, 3:39 pm
இந்திய கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில் கண்டனம்
<p><strong>இந்திய கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில் கண்டனம்</strong></p> <p>புதுதில்லி சங்பரிவார் அமைப்புகளால் நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட் டங்கள் மீது நடத்தப்பட்ட தாக்கு தல்களை இந்திய கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில் (சிபிசிஐ) கண்டித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரு கின்றன. அமைதியான முறையில் கரோல்களைப் பாடுபவர்கள் மற்றும் தேவாலயங்களில் பிரார்த்தனைக்காகக் கூடும் மக்கள் மீது இதுபோன்ற தாக்குதல் கள், அரசமைப்புச் சட்டத்தால் உத்தர வாதம் அளிக்கப்பட்டுள்ள மத சுதந்திரம் மற்றும் வழிபடும் உரிமை மற்றும் அச்ச மின்றி வாழும் உரிமையை கடுமையாக மீறுவதாக சிபிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram