முந்தய பக்கம்

சாதிவாரி கணக்கெடுப்பும் எடப்பாடியின் ‘டூப்ளிகேட்’ வாக்குறுதியும்!

4 Apr 2026, 4:02 pm
சாதிவாரி கணக்கெடுப்பும் எடப்பாடியின்  ‘டூப்ளிகேட்’ வாக்குறுதியும்!
<p><strong>சாதிவாரி கணக்கெடுப்பும் எடப்பாடியின் &nbsp;&lsquo;டூப்ளிகேட்&rsquo; வாக்குறுதியும்!</strong></p> <p>&ldquo;அதிமுக ஆட்சி அமைந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்&rdquo; என்று எடப்பாடி பழனிசாமி ஒரு அதிரடி (?) வாக்குறுதியை அளித்துள்ளார். ஆனால் இதில் ஒரு சின்ன &lsquo;உள்விவ காரம்&rsquo; ஒளிந்திருக் கிறது. இந்தியா முழு தும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்துச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் படும் என ஒன்றிய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. அதை அனைத்து மாநில அரசுகளும் அமல்படுத்தியே தீர &nbsp;வேண்டும். இதில் எடப்பாடி மட்டும் விசேஷ மாக என்ன செய்யப் போகிறார்? அடுத்த வர் சமைக்கும் சோற்றுக்குத் தான் கரண்டி &nbsp;பிடிப்பது போல, ஒன்றிய அரசின் திட்டத்தை தனது சொந்தத் திட்டம் போல எடப்பாடி விளம்பரப்படுத்துவது அப்பட்டமான ஏமாற்று வேலை!</p>
Share
FacebookXWhatsAppTelegram