மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம்
30 Nov 2025, 11:21 am
<span style="font-family:"Latha",sans-serif">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் அலுவலகத்தில் <span style="font-family:"Latha",sans-serif">இன்று சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது.
<span style="font-family:"Latha",sans-serif">சாதி மறுப்பு திருமணங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் திறந்தே இருக்கும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியிருந்த நிலையில், தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் தொடர்ச்சியாக சாதி மறுப்பு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது.
<span style="font-family:"Latha",sans-serif">இந்நிலையில், திருப்பூர் மாவட்டம்<span style="font-family:"Latha",sans-serif">, <span style="font-family:"Latha",sans-serif">சின்ன மருதூரைச் சேர்ந்த கே.மனோகரன் என்பவருக்கும்<span style="font-family:"Latha",sans-serif">, <span style="font-family:"Latha",sans-serif">மாயனூரைச் சேர்ந்த ஹரிஷ்மா என்பவருக்கும் சாதி மறுப்பு திருமணம் <span style="font-family:"Latha",sans-serif">இன்று நடைபெற்றது. 
<span style="font-family:"Latha",sans-serif">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்<span style="font-family:"Latha",sans-serif">, <span style="font-family:"Latha",sans-serif">ஓய்வுபெற்ற ஆசிரியர் சீனிவாசன் மாலை எடுத்துக் கொடுக்க<span style="font-family:"Latha",sans-serif">, <span style="font-family:"Latha",sans-serif">இருவரும் மாலை மாற்றிக் கொண்டு<span style="font-family:"Latha",sans-serif">, <span style="font-family:"Latha",sans-serif">திருமணம் செய்து கொண்டனர். ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீ.டி.அழகர்<span style="font-family:"Latha",sans-serif">, <span style="font-family:"Latha",sans-serif">ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வேலுச்சாமி<span style="font-family:"Latha",sans-serif">, <span style="font-family:"Latha",sans-serif">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் என்.கனகராஜ் ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினர்.