சிபிஎம் மதுரை மாவட்டக்குழு அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம்
25 Nov 2025, 3:29 pm
<p><strong>சிபிஎம் மதுரை மாவட்டக்குழு அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம்</strong></p>
<p>மதுரை, நவ. 25- மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மூட்டா பொதுச் செயலாளர் ஏட்டி செந்தாமரைக் கண்ணன் அவர்கள் சகோதரர் ஏ.டி.பூபதி கண்ணன் - பா.லதா தம்பதியரின் மகன் பா.பார்த்தீப கண்ணன் - ஜி.ஆர்.திருநாயணி ஆகி யோரின் சாதி மறுப்பு திருமணத்தை செவ்வாயன்று மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் ஆகியோர் மாலை எடுத்து கொடுத்து நடத்தி வைத்தனர். இந்நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ.ரமேஷ், அ.கோவிந்தராஜன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ஜீவா, பி.கோபிநாத் மற்றும் எல்ஐசி ஓய்வூதியர்கள், மூட்டா பொதுச்செய லாளர் ஏ.டி.செந்தாமரை கண்ணன் மற்றும் மணமகன் பெற்றோர் பூபதி கண்ணன் லதா ஆகியோர் உடனிருந்தனர்.</p>
