முந்தய பக்கம்

பரிசு கொடுத்த தவெக நிர்வாகி மீது வழக்கு பதிவு

23 Mar 2026, 5:33 pm
பரிசு கொடுத்த தவெக நிர்வாகி மீது வழக்கு பதிவு
<p><strong>பரிசு கொடுத்த தவெக நிர்வாகி மீது வழக்கு பதிவு</strong></p> <p>சேலம், மார்ச் 23- தேர்தல் விதி முறைகளை மீறி பரிசு &nbsp;பொருட்கள் கொடுத்த தவெக சேலம் மாவட்டச் செயலாளர் மீது காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிமுறைகளை மீறி சேலம் &nbsp;ஜங்ஷன் பகுதியில் இப்தார் நோன்பு திறக் கும் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு பரிசு &nbsp;பொருட்கள் வழங்கியதாக தமிழக வெற்றிக் &nbsp;கழகம் சேலம் மாவட்டச் செயலாளர் பார்த்தி பன் மீது வீடியோ புகைப்படங்கள் மற்றும் &nbsp;சமூக வலைதளங்களில் வெளியான செய்தி களுடன் கூடிய ஆதாரங்களை தேர்தல் அதி காரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதுகுறித்து விசா ரித்த தேர்தல் அதிகாரிகள் இந்த புகார் தொடர்பாக வழக்குப் &nbsp;பதிவு செய்ய காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததை தொடர்ந்து சேலம் அன்னதானப்பட்டி காவல் துறையினர் பார்த்திபன் உள்ளிட்ட வர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோன்று ரம்ஜான் தினத்தன்று அக்கட்சியின் சின்னம் மற்றும் கொடிக ளுடன் மசூதியின் முன்பு குடிநீர் பாட்டில் விநி யோகித்தாக வெளியான புகாரைத் தொடர்ந்து அக்கட்சியின் நிர்வாகிகள் மூன்று பேர் மீது சூரமங்கலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram