முந்தய பக்கம்

கார், வேன்,லோடு லக்கேஜ்  ஆட்டோ சங்கம்  கிளை உதயம்

19 Feb 2026, 3:09 pm
கார், வேன்,லோடு லக்கேஜ்  ஆட்டோ சங்கம்  கிளை உதயம்
<p><strong>கார், வேன்,லோடு லக்கேஜ் &nbsp;ஆட்டோ சங்கம் &nbsp;கிளை உதயம்</strong></p> <p>திருத்தணி,பிப்.19- திருத்தணியை அடுத்த கே.ஜி கண்டிகையில் கார் வேன் மற்றும் லோடுலக்கேஜ் ஆட்டோ சங்கம் &nbsp;புதிய கிளை வியாழனன்று (பிப் 19), துவக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் பழனி தலைமையில் நடைபெற்றது மாநில துணை தலைவர் எம்.சந்திரசேகர் பெயர் பலகை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார் சிபிஎம் வட்ட செயலாளர் வி.அந்தோணி சங்க கொடி யேற்றி வாழ்த்தி பேசினார். மாவட்ட தலைவர் கரிமுல்லா வாழ்த்தி பேசினார். 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். நிர்வாகிகள் தேர்வு சங்கத்தின் தலைவராக இ.பழனி, செயலாளராக ஏ.விஜயகுமார், பொருளாளராக கே.நாகராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram