முந்தய பக்கம்

வேட்பாளர்கள் அறிமுக விழா

31 Mar 2026, 4:50 pm
வேட்பாளர்கள் அறிமுக விழா
<p><strong>வேட்பாளர்கள் அறிமுக விழா</strong></p> <p>நாமக்கல், மார்ச் 31- நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பா ளர்கள் அறிமுக விழா திங்களன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில், கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி., கலந்து கொண்டு, கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். அதன்படி, ராசிபுரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் மா. மதிவேந் தன், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் ப. ராணி, &nbsp;சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிடும் பூமலர் ஆகி யோர் வெற்றி வேட்பாளர்களாக அறிமுகப்படுத்தப்பட்டனர். இந்த அறிமுக நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து &nbsp;கொண்டு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர். திருச்செங் கோடு திமுக மேற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், கொங்குநாடு மக்கள் தேசிய &nbsp;கட்சியின் சார்பில் போட்டியிடும் ஈ.ஆர்.ஈஸ்வரன், குமாரபா ளையம் திமுக வேட்பாளர் எஸ்.பாலு, பரமத்திவேலூர் வேட்பாளரும் திமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் பங்கேற்ற வேட்பாளர்கள் அறி முக கூட்டம் நடந்தது . இந்நிகழ்வில் கூட்டணி கட்சிகளை சார்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram