பசும்பொன் கிராமத்தில் வேட்பாளருக்கு ‘வீரவாள்’
9 Apr 2026, 5:30 am
<p><strong>பசும்பொன் கிராமத்தில் வேட்பாளருக்கு ‘வீரவாள்’</strong></p><p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக முதுகுளத்தூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு சென்ற அவருக்கு கிரீடம், மாலை, வீரவாள் ஆகியவற்றை அணிவித்து கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p>
