தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காங்கேயம் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் மு.பெ.சாமிநாதனுக்கு வரவேற்பு

4 Apr 2026, 4:02 pm
காங்கேயம் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் மு.பெ.சாமிநாதனுக்கு வரவேற்பு
<p><strong>காங்கேயம் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் மு.பெ.சாமிநாதனுக்கு வரவேற்பு</strong></p> <p>திருப்பூர், ஏப்.4 - காங்கேயம் சட்டப்பேரவை தொகு தியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியின் சார்பில் போட்டியிடும் திமுக &nbsp;வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கே யம் தாலுகா அலுவலகத்திற்கு நேரில் &nbsp;வருகை தந்து, நிர்வாகிகளை சந்தித்து &nbsp;வாழ்த்துப் பெற்றார். வேட்பாளர் மு.பெ.சாமிநாதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் &nbsp;காங்கேயம் தாலுகா குழு அலுவலகத் தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் வரவேற்ற னர். மார்க்சிஸ்ட் &nbsp;கட்சியின் &nbsp;காங்கேயம் தாலுகா செயலாளர் எம்.கணேசன் பூங் கொத்து கொடுத்து வரவேற்றார் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் &nbsp;வேட்பாளர் சாமிநாதனுக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். மேலும், &nbsp;மாவட்ட துணைச் செயலாளர் ராசி முத்து, காங்கேயம் தெற்கு ஒன்றியச் &nbsp;செயலாளர் கே கே.சிவானந்தன், காங் கேயம் நகர செயலாளர் வசந்தம். &nbsp;சேமலைப்பன் ஆகியோருக்கும் பய னாடை அணிவித்து வரவேற்பு அளிக் கப்பட்டது. இதில், கட்சியின் தாலுகா &nbsp;குழு உறுப்பினர் பி.கருப்புசாமி, நல்லி கவுண்டர்வலசு கிளைச் செயலாளர் &nbsp;பி.வேலுச்சாமி, வெள்ளகோவில் டவுன் &nbsp;கிளை செயலாளர் எம்.சரவணகுமார் &nbsp;ஆகியோர் வரவேற்று மகிழ்ந்தனர். &nbsp; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் &nbsp;காங்கேயம் தாலுகா பொறுப்புச் செய லாளர் இரா.செல்வராஜ் அறிமுகப்ப டுத்தி உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திரளா னோர் கலந்து கொண்டனர் கட்சியின் காங்கேயம் தாலுகா குழு உறுப்பினர் ஆர்.வின்சென்ட நன்றி கூறினார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.