முந்தய பக்கம்

உடல் உழைப்பாளி பெண்களின் உரிமைகளை காக்கக் கோரி பிரச்சாரம்

8 Mar 2026, 3:42 pm
உடல் உழைப்பாளி பெண்களின் உரிமைகளை காக்கக் கோரி பிரச்சாரம்
<p><strong>உடல் உழைப்பாளி பெண்களின் உரிமைகளை காக்கக் கோரி பிரச்சாரம்</strong></p> <p>திருவில்லிபுத்தூர், மார்ச் 8- சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, உடல் உழைப்பில் ஈடுபட்டுள்ள பெண்களின் உரிமைகளை காப்பாற்றவும், அவர்களுக் கான கோரிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார் &nbsp;பில் பொதுமக்களிடம் நோட் &nbsp;டீஸ் வழங்கப்பட்டது. நிகழ்வில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மகா லட்சுமி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் பிச்சைக் கனி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் வீர சதானந்தம் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram