முந்தய பக்கம்

சிபிஎம் வேட்பாளர் பி. சுகந்திக்கு வாக்குசேகரித்து மதுராந்தகத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்

29 Sept 2026, 9:49 pm
சிபிஎம் வேட்பாளர் பி. சுகந்திக்கு வாக்குசேகரித்து மதுராந்தகத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்
<p><strong>சிபிஎம் வேட்பாளர் பி. சுகந்திக்கு வாக்குசேகரித்து மதுராந்தகத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்</strong></p><p>செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் (தனி) தொகுதியில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி. சுகந்திக்கு வாக்கு சேகரித்து மதுராந்தகம் காந்தி சிலை அருகில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயலாளர் ப.சு பாரதி அண்ணா தலைமை வகித்தார். மதுராந்தகம் ஒன்றிய செயலாளர் எஸ். ராஜா வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார். சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, சிபிஐ(எம்எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram