முந்தய பக்கம்

மணலி 22 ஆவது வார்டில் பிரச்சாரம்

10 Apr 2026, 5:30 am
மணலி 22 ஆவது வார்டில் பிரச்சாரம்
<p><strong>மணலி 22 ஆவது வார்டில் பிரச்சாரம்</strong></p><p>திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுந்தரராஜனை ஆதரித்து மணலி 22 ஆவது வார்டில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.</p><p>இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். வேட்பாளர் பொதுமக்களிடம் ஆதரவு கோரினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram