முந்தய பக்கம்

மணலி 21 ஆவது வார்டில் பிரச்சாரம்

10 Apr 2026, 5:30 am
மணலி 21 ஆவது வார்டில் பிரச்சாரம்
<p><strong>மணலி 21 ஆவது வார்டில் பிரச்சாரம்</strong></p><p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுந்தர்ராஜனை ஆதரித்து மணலி 21ஆவது வட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கோதாவரி தலைமையில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram