முந்தய பக்கம்

வெற்றிலை பாக்கு வைத்து வாக்களிக்க அழைப்பு

26 Mar 2026, 2:46 pm
வெற்றிலை பாக்கு வைத்து வாக்களிக்க அழைப்பு
<p><strong>வெற்றிலை பாக்கு வைத்து வாக்களிக்க அழைப்பு</strong></p> <p>ஸ்ரீவில்லிபுத்தூர், மார்ச் 26- தமிழக சட்டமன்ற தேர் தல் ஏப்ரல் 23 அன்று நடை பெற இருப்பதை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதி &nbsp;முழுவதும் 100 சதவீத வாக்க ளிப்பின் அவசியத்தை வலி யுறுத்தும் வகையில் நக ராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. அதனொரு பகுதியாக புதன்கிழமை இளம் தலை முறை வாக்காளர்கள், மூத்த &nbsp;வாக்காளர்கள், புதிய வாக் &nbsp;காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உட்பட &nbsp;அனைத்து வாக்காளர்களுக் கும் நகராட்சியின் சார்பில் அழைப்பிதழ்களோடு வெற் றிலை பாக்கு வைத்து வாக் குப் பதிவில் பங்கேற்க அழைக்கப்பட்டது. ஜோதிராம் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து இந்த &nbsp;நிகழ்வு தொடங்கியது. முதன் &nbsp;முதலாக மூத்த வாக்காளர் களுக்கு வெற்றிலை பாக் கோடு அழைப்பிதழ் வழங் &nbsp;கப்பட்டது. தொடர்ந்து &nbsp;அனைத்து வாக்காளர்களு க்கும் அழைப்பிதழ் வழங்கப் &nbsp;பட்டது. ஆணையாளர் குமார் தலைமை தாங்கினார். &nbsp;நகர அமைப்பு அலுவலர் வெங்கடேசன், சுகாதார அலு வலர் கந்தசாமி உள்பட பலர் &nbsp;கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram