முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடி

2 hours before
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடி
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடி உறுப்பினர் தீக்கதிர் நாளிதழ் ஆரம்பகால விநியோகஸ்தர் கல்கத்தா ஆர் .பெரியசாமியின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திருப்பூர் மாவட்டம், கருவம்பாளையம் கிளை அலுவலகம் முன்பாக சனியன்று நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர்கள் டி.ஜெயபால், கே.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram