முந்தய பக்கம்

சீட் வாங்கித் தருவதாக மோசடி புகார்: முன்னாள் அமைச்சர் எதிரான வழக்கு முடிவு

2 Oct 2026, 2:15 am
சீட் வாங்கித் தருவதாக மோசடி புகார்: முன்னாள் அமைச்சர் எதிரான வழக்கு முடிவு
<p><strong>சீட் வாங்கித் தருவதாக மோசடி புகார்: முன்னாள் அமைச்சர் எதிரான வழக்கு முடிவு</strong></p><p>சென்னை, அக். 1 –தேர்தலில் அதிமுக சார்பில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் முகாந்திரம் இல்லை எனக்காவல்துறை தெரிவித்ததை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.</p><p>புதுக்கோட்டையைச் சேர்ந்த தனவிமல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஆலங்குடி தொகுதியில் போட்டியிடத் தன்னிடம் ரூ.4.5 கோடி பெற்றுக்கொண்டு முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, புகாரில் முகாந்திரம் இல்லை எனப் புதுக்கோட்டை டிஎஸ்பி தாக்கல் செய்த அறிக்கையை ஏற்று நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram