முந்தய பக்கம்

மரத்தின் மீது பேருந்து மோதி விபத்து

24 Jan 2026, 3:38 pm
மரத்தின் மீது பேருந்து மோதி விபத்து
<p><strong>மரத்தின் மீது பேருந்து மோதி விபத்து</strong></p> <p>கடலூர், ஜன. 24- &nbsp;திருக்கோவிலூரில் இருந்து கடலூர் நோக்கி 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து, பண்ருட்டி அருகே பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. குறுக்கே வந்த டிராக்டர் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் பிடித்தபோது, பேருந்து கட்டுப் பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி யது. இதில் ஓட்டுநர் உட்பட 10 பேர் காயமடைந்தனர். நெல்லிக்குப்பம் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram